By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் கூலி திரைப்பட விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் கூலி திரைப்பட விழா
திருப்பூர்

சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் கூலி திரைப்பட விழா

Last updated: August 15, 2025 4:21 pm
August 15, 2025
62 Views
Share
SHARE

அனுப்பர்பாளையம், ஆக. 15 –

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இதையொட்டி சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் மற்றும் சூப்பர் ஸ்டார்ஸ் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள தியேட்டரில் பெண் தொழிலாளர்கள் மட்டும் திரைப்படத்தை இலவசமாக பார்க்கும் வகையில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோல் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி சந்திப்பில் உள்ள மற்றொரு தியேட்டரில் ஆண் தொழிலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரைப்படத்தை இலவசமாக பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த தியேட்டர்களிலும் சிறப்பு காட்சிக்கு முன்பாக 1400 தொழிலாளர்களுக்கு அதற்கான டிக்கெட் மற்றும் இனிப்புடன் கூடிய காலை உணவை சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். முருகேசனிடம் அதைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் சென்று கூலி திரைப்படத்தினை பார்த்தனர்.

இதேபோல் கூலி திரைப்படம் வெற்றி பெற வேண்டி பல்வேறு இடங்களில் 7 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பெண் தொழிலாளர்கள் எஸ்.எஸ். முருகேஷ்க்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கியதுடன் தியேட்டர்கள் முன்பும் செண்டை மேளம் முழங்க பட்டாசுவெடித்து கட்சி நிர்வாகிகள் ஆரவாரம் செய்தனர்.

10 வயதில் இருந்து தீவிர ரஜினிகாந்த் ரசிகராக இருந்து அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி பெற வேண்டி ரத ஊர்வலம், 5 ஆயிரம் பால்குட ஊர்வலம் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஏந்த எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து செய்து வருகிறோம் என்றும் சரியான நேரத்தில் சரியான முடியை ரஜினிகாந்த் எடுப்பார் என்றும் எஸ்.எஸ். முருகேஷ் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தின் நிர்வாகிகள் செந்தில்,
ஆத்தி முத்து, பாது, அமர்நாத், பாலசுப்பிரமணி, கரேஷ், ராஜா, கிருஷ்ணன், ஆனந்த்-சூப்பர் ஸ்டார்ஸ் மகளிர் சேவை மைய நிர்வாகிகள் தமிழாசி, கண்ணம்மாள், ராஜேஸ்வரி, பால ரேவதி, மரகதம், சுலோச்சனா மற்றும் நிர்வாகி பொறுப்பாளர்கள்
ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

விளம்பரம்

You Might Also Like

பிறந்த நாள் விழா சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்
மக்கள் உரிமை கழகம் சார்பில் அறிமுகக் கூட்டம்
தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா!!
உணவுப் பொருட்களின் தரம் பார்த்து வாங்க வேண்டும்
கேப்டன் பிரபாகரன் 70 வது பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்

July 15, 2024
86 Views
போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
மார்த்தாண்டத்தில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account