By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை
மதுரை

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை

Last updated: June 21, 2025 3:27 pm
June 21, 2025
67 Views
Share
SHARE

மதுரை, ஜூன் 21 –

சுந்தரம் பைனான்ஸ் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று இந்தியாவின் பெரிதும் மதிக்கப்படும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சுந்தரம் வெல்த் என்ற பெயரிலான தனது சேவையை ஒரு பிரத்யேக சொத்து மேலாண்மைச் சேவையாக விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை இந்தியாவில் மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (UHNI), உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNI) மற்றும் வசதி படைத்த குடும்பங்களின் அதிநவீன நிதித் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் இடத்தில் இந்த நிதி நிறுவனத்தை நிலைநிறுத்தும். மேலும் விரிவுபடுத்தப்பட்ட சேவை, சொத்து மேலாண்மையில் இந்நிறுவனம் ஏற்கனவே கொண்டிருக்கிற திறன்களையும் நிபுணத்துவத்தையும் வலுவாக்கும். இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட திறன்கள் வழியாக வழங்கப்படும் விரிவான நிதி தீர்வுகளில் முக்கிய நிதித் திட்டமிடல், போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடு மற்றும் இடர்வாய்ப்பு மேலாண்மை ஆகியவை உள்ளடங்கும் சந்தையின் வசதி படைத்த பிரிவுகள் மீது சிறப்பு கவனம். சுந்தரம் வெல்த் சேவை, பாரம்பரிய முதலீட்டு திட்டங்களுக்கும் அப்பாற்பட்ட அதிநவீன செல்வ மேலாண்மை தீர்வுகள் தேவைப்படும் செல்வந்தக் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை முதன்மை இலக்காக கொண்டிருக்கும். சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் கொண்டிருக்கும் நீண்டகால வாடிக்கையாளர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இச்சேவை குறிப்பிடத்தக்க செல்வத்தை உருவாக்கிய செல்வந்தர்களுக்கும் மற்றும் அந்த இலக்கை நோக்கி கவனமாகவும் சீராகவும் செல்வத்தை தற்போது உருவாக்கி வருபவர்களுக்கும் சேவையாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இருக்கும் என்று நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வைகை ஆறு கரைப் பகுதிகளில் தடுப்பு பணிகள்
மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி
இல்லத்தில் தேசிய கொடியேற்றினர்
மதுரை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சார்பில் பொருட்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை பெற்றுள்ள அவர்களின் உறவினர் உள்ளிட்டோரை நியமனம் செய்து அவர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை

June 11, 2024
108 Views
2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும்; பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேச்சு
விவசாயிகள் சங்கம் கண்டனம்
தேர்தல் பிரச்சார விதிமுறைகளை மீறியதாக சரத்குமார் மீது வழக்கு பதிவு
பலியான குடும்பத்திற்கு 4. லட்சம் நிதியுதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account