By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

Last updated: May 26, 2026 6:00 pm
May 26, 2026
68 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 26 –

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேயர் (பொ) மேரி பிரின்சி லதா இன்று பல்வேறு பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கோட்டார் இளங்கடை பாவாகாசிம் தர்கா எதிரே உள்ள சாலையில் மழைநீர் வடிகால் ஓடை இல்லாததால் அந்த பகுதியினர் அவதிப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் மின்விளக்குகள் வசதிகள் இல்லை எனவும் கூறப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இடலாக்குடி பகுதியில் செயல்பட்டுவரும் கோழிக்கடையில் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் பல நாட்களாக தேக்கி வைக்கப்படிருந்த தண்ணீர் பீப்பாயை மேயர் முன்னிலையில் அதிகாரிகள் அப்புறப்படுத்தினார். மேலும் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

மேலும் தென்மேற்கு பருவமழை நெருங்குவதை ஒட்டி, நாகர்கோவில் மாநகராட்சி 48 ம் வார்டுக்குட்பட்ட லாலாவிளை மற்றும் பிற பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏதும் இன்றி எளிதாக சென்று வர அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெள்ளாடிச்சி விளை, லாலாவிளை பகுதில் குடிநீர் வசதி வேண்டும் என கேட்ட கோரிக்கையின் பேரில் குடிநீர் வசதி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் மரு. சரோஜா மற்றும் உதவி செயற்பொறியாளர் ரகுராம், மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜிபாபு மற்றும் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே மாணவிக்கு காதல் தொல்லை; வாலிபருக்கு வலை
தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்
இஸ்ரோ தலைவர் பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
தக்கலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் 2வது கிளை திறப்பு விழா

February 9, 2025
64 Views
கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
தருமபுரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்த வரும்
செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 45 ஆம் ஆண்டு விழா
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account