By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை

சிவகங்கையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: August 19, 2025 3:48 pm
August 19, 2025
47 Views
Share
SHARE

சிவகங்கை, ஆக. 19 –

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர் சங்கத்தினர் அரக்க தோற்றத்துடன் கூடிய முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா. மாரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும், அடக்கு முறையை கையாள்வது போன்ற விரோதப் போக்குகளை அரசு கைவிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தொழிற்சங்க விரோதப் போக்கையும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பின் மாநில பொருளாளர் தமிழ் ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து சின்னப்பன், கணேசன், பாண்டி, சுதந்திரமணி, பாலசுப்பிரமணியன், வீரய்யா, ராஜா மற்றும் துறைவாரியான தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டுகிராம சபை கூட்டம்
ஊராட்சி மன்றத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு
அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ குருநாதசுவாமிகள் 96-வது குருபூஜை விழா
நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குளக்கரையில் எச்சரிக்கை பலகை.

July 19, 2024
72 Views
சட்ட விரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை
சாம் ஹெல்த் கேர் சர்வீசஸ் நடத்திய மருத்துவ முகாம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
மதுரையில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ஆலோசனை வழங்கிய மாநகர போக்குவரத்து காவல் துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account