By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் த.வெ.க சார்பில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் த.வெ.க சார்பில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்
சிவகங்கை

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் த.வெ.க சார்பில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்

Last updated: June 24, 2025 3:00 pm
June 24, 2025
90 Views
Share
SHARE

சிவகங்கை, ஜூன் 24 –

சிவகங்கை அரசனேரி கீழமேடு கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலைவா பாய்ஸ் மற்றும் மாஸ்டர் ரகுபதி நினைவுக் குழுவின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பொறுப்பாளர் ஜே.பர்வேஸ், மாவட்டச் செயலாளர் எஸ். முத்து பாரதி, ஒன்றியச் செயலாளர் பரமேஷ் ஆகியோர் பங்கு கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார்கள். பின்பு அங்குள்ள முதியோர்களுக்கு வேட்டி, சேலைகளையும் இனிப்புகளையும் வழங்கினார்கள். விழாவின் நிறைவாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகளும் நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசனேரி கீழமேடு கிளையின் சார்பில் கௌரவ தலைவர் பி. ராமராஜன், தலைவர் பி. பிரபு, செயலாளர் பி. மனோஜ்குமார், துணைச் செயலாளர் பி. பிரசாந்த், பொருளாளர் பி. மனோகரன், துணைப் பொருளாளர் பி. அமலேஷ், மகளிர் அணியின் சார்பில் பஞ்சவர்ணம், லதா, இந்திரா, முத்துலட்சுமி, மலர்விழி, மல்லிகா, கௌதமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்
பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
சிவகங்கை மாவட்டம், வேளாண்மை விற்பனை
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம் மின் தடை அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பாண்டியூருக்கு புதிய பேருந்து எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

May 24, 2025
45 Views
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
குளச்சல் அருகே விபத்தில் சிக்கி வெளிநாடு செல்ல முடியாததால் வாலிபர் தற்கொலை
குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account