By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்

Last updated: December 4, 2025 5:03 pm
December 4, 2025
15 Views
Share
SHARE

சென்னை, டிச. 4 –

மோகன்ஸ் டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டிஸ் சென்டரின் நிர்வாக இயக்குனரும், மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் (MDRF) தலைவருமான டாக்டர் ஆர்.எம். அஞ்சனா, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவராகவும், ஐ.டி எஃப்-ன் உலகளாவிய ‘ஆக்டிவ் முன்னெடுப்பு திட்டத்தை வழிநடத்தும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) தலைவர் பேராசிரியர் பீட்டர் ஷ்வார்ஸ், மோகன் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் தலைவர் டாக்டர் மோகன் ஆகியோர் வழங்கினர்.

டாக்டர் மோகன்ஸ் டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டிஸ் சென்டரின் நிர்வாக இயக்குனரும், மற்றும் ஐ.டி.எஃப்-ன் உடல் செயல்பாடு பணிக்குழுவின் தலைவருமான டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறியதாவது: “இந்தப் பொறுப்பை ஏற்பதில் நான் பெருமைப்படுகிறேன். இன்று உடல் உழைப்பும், உடற்பயிற்சி செயல்பாடும் குறைந்து போனது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும், தினசரி உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக வாழ ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். “உலகம் முழுவதும் ஒவ்வொரு ஐ.டி.எஃப்-ன் பிராந்தியத்திலிருந்தும் நிபுணர்களை இணைத்து, நீரிழிவு நோய் மற்றும் பிற நாட்பட்ட நோய்களின் பாதிப்பை வெகுவாகக் குறைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்”என்றார் .

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) தலைவர் பேராசிரியர் பீட்டர் ஷ்வார்ஸ் கூறியதாவது: “நீரிழிவு நோயைத் தடுக்கவும் உடல்நலத்தை மேம்படுத்தவும் உடற்பயிற்சி செய்வதும், உடலுழைப்பு செயல்பாடுகளை மேற்கொள்வதும் தான் சிறந்த வழி. டாக்டர் அஞ்சனா தலைமையின் கீழ், இந்தக் குழுவும் அதன் முயற்சிகளும் உலகளாவிய சான்றுகளை நடைமுறை மற்றும் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளாக மாற்றி மக்களிடத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்புகிறோம். இந்த முயற்சியை ஆதரிப்பதில் ஐ.டி. எஃப் பெருமைகொள்கிறது” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா
குளிக்க சென்ற முதியவர் மரணம்; தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சி
2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி காயம்

November 18, 2024
32 Views
கலசலிங்கம் பல்கலை2, நாள் கலை விழா
விளாத்திகுளம் அருகே புதூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி
கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account