By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் அறிஞர் அண்ணா பிறந்த தினம்; ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் அறிஞர் அண்ணா பிறந்த தினம்; ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் அறிஞர் அண்ணா பிறந்த தினம்; ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு

Last updated: September 16, 2025 4:31 pm
September 16, 2025
82 Views
Share
SHARE

தென்காசி, செப். 16 –

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் நகர திமுக சார்பில் செயலாளர் பிரகாஷ் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, டைட்டஸ் ஆதித்தன், சுற்றுச்சூழல் அணி ஜலால், தொண்டரணி ராஜவேல் ரத்தினம், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, காளிசாமி பாண்டியன், வர்த்தகர் அணி ரகுமான் மற்றும் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடத்தை
தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முப்பெரும் விழா
ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த
சங்கரன்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தொழுநோய் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஊணத்தடுப்பு

October 26, 2024
77 Views
புதிய பத்திர பதிவு அலுவலகத்திற்கு பூமி பூஜை
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்
கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account