By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு

கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Last updated: June 28, 2025 9:25 pm
June 28, 2025
49 Views
Share
SHARE

செங்கல்பட்டு, ஜுன் 28 –

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிறுவன தலைவர் நாஞ்சில் சி. மனோகரன் தலைமையில் மக்கள் பசுமை இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ரேகா ரெங்கையன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்வர் டாக்டர் ஆர். சரவணன், எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப்பின் உதவிப் பேராசிரியர், இயற்பியல் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி. சுஜாதா தலைவர், இயற்பியல் துறை, இணை என்.சி.சி அதிகாரி கேப்டன் ஐ. பிருதிவிராஜ், எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் கணிதத் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஆர். காயத்ரி பிரியா, எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் நிர்வாக அலுவலகம் மற்றும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ரோட்டராக்ட் கிளப்பின் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் நிர்வாக அலுவலகம் மற்றும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் என். மோகனா ஆகியோர் கலந்து கொண்டு எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி வளாகத்தில் இருந்து வேளச்சேரி சாலை வரை விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனித சங்கிலி நடத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு அமைப்பு செயலாளர் கோபி, இளைஞரணி செயலாளர் அபினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்ட உதவி முகாம் அகரம் தென் பகுதியில் நடைபெற்றது
கலாம் அறிவியல் மையத்தால் நிகழ்ச்சி நடைபெற்றது
காலை உணவு விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்தனர்
நவீன நங்கையர் பவுண்டேஷன் நடத்தும் முதலாம் ஆண்டு விழா
முன்னாள் எம் எல் ஏ , வாலாஜாபாத் கணேசன் சாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தேரூர் கிராமத்தில் உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்ட முகாம்

September 30, 2025
35 Views
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் இன்று தெப்பத் திருவிழா
பொதுமக்களின் உயிரை பறிக்கும் டாரஸ் லாரிகள்
விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account