கோவை; மே 4,
கோவை மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் S.M.P.முருகன் சார்பில்
வடவள்ளி ஆனந்தாஸ் ஹோட்டல் அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் இளநீர் பழவகைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.
உடன் பகுதிக்கழகச் செயலாளர்கள் பரணி கே.பாக்கியராஜ் கே.எம்.ரவி அஞ்சுகம் பழனியப்பன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மறைகோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை பொதுக்குழு உறுப்பினர்கள் ச.கார்த்திகேயன் சரஸ்வதி புஷ்பராஜ் ச.குப்புசாமி தங்கம் சந்திரசேகர் வட்ட கழகச் செயலாளர்கள் வேலுச்சாமி விஸ்வநாதன் பாலகிருஷ்ணன் தெய்வம் மகாலட்சுமி கதிரேசன் நித்தியானந்தம் சண்முகசுந்தரம் மாமன்ற உறுப்பினர் பத்மாவதி மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் வடவள்ளி மணி ராஜ்குமார் முரசொலி வெங்கடகிரி சின்னதங்கம் பாலசுப்ரமணியம்
கழக செயல்வீரர்கள் கழகத் தொண்டர்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.