By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை செம்மொழி பூங்காவில் 40 கோடி ஊழல்: திமுக-காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் அடி தடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை செம்மொழி பூங்காவில் 40 கோடி ஊழல்: திமுக-காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் அடி தடி
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை செம்மொழி பூங்காவில் 40 கோடி ஊழல்: திமுக-காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் அடி தடி

Last updated: July 18, 2026 7:28 pm
July 18, 2026
28 Views
Share
SHARE

கோவை, ஜூலை 18 –

கோவை மாவட்டம் கோவை மாநகராட்சியில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரும் திரளாக வந்திருந்த திமுகவைச் சேர்ந்த 73 கவுன்சிலர்களும் காங்கிரஸ் கட்சியின் ஐந்து கவுன்சிலர்களும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கடந்தமுறை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் புகைப்படங்களையும் வைக்க வேண்டும் என கடுமையாக வாதம் செய்தது அனைவருக்கும் தெரியும். அதன் பொருட்டு மாநகராட்சி கூட்டம் நடைபெறும் அரங்கில் தற்போதைய முதலமைச்சர் விஜய் படம் மட்டுமல்லாமல் முன்னாள் தமிழக முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் மாநகராட்சி கூட்டம் கவுன்சிலர்களின் காரசார வாக்குவாதத்துடன் துவங்கியது. அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களிடையே கடும் கோபத்துடன் விவாதித்ததால் அடிதடியாக மோதல் ஏற்பட்டது. அப்போது கோவை மாநகராட்சி 44 வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உரத்த குரலில் பேசிக் கொண்டே இருந்தார். மேலும் அவர் கூறுகையில்: கோவையில் கட்டி முடிக்கப்பட்டு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்கா அமைக்கும் பணியில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டின் தொடர்பாக மேயர் ரங்கநாயகி மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மேயர் இருக்கையை நோக்கி பாய்ந்து சென்றார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி. அப்போது மாமன்றத்தில் இருந்த திமுக கவுன்சிலர்கள் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரியின் கை மற்றும் சேலையை பிடித்து இழுத்து தடுக்க முற்பட்டனர் திமுக கவுன்சிலர்கள். அப்போது திமுக கவுன்சிலர்களை அக்கம் பக்கம் உதறி தள்ளிவிட்டு மேயர் மற்றும் கமிஷனரிடம் விளக்கம் கேட்க எட்டி குதித்தார். அப்போது காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர் இடையே கடுமையான தள்ளுமுள்ளும் கைகலப்பும் ஏற்பட்டது.

விடாது கருப்பு என்பது போல காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி சேலையை வரிந்து கட்டிக்கொண்டு தொடர்ந்து ஆக்ரோஷமாகவே மாநகராட்சி கூட்ட அரங்கில் கத்தினார். அப்போது காயத்ரிக்கு எதிராக கவுன்சிலர்கள் மீனா லோகு, சாந்தி முருகன் மற்றும் மாலதி ஆகியோர் கவுன்சிலர் காயத்திரியின் கையைப் பிடித்து இழுத்து சென்றனர். இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் சாந்தி, பிரபா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி, பூபதி, ஆகியோர் தங்கள் வார்டுகளில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி மாமன்ற கூட்டத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாமன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோவை செம்மொழி பூங்கா அமைப்பதில் 40 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த நிகழ்வு முறைப்படி விசாரணைக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு விஜய்வசந்த் எம்பி மடிக்கணினி வழங்கினார்
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு
இளைஞர்களின் வரவு தி.மு.க கழகத்தின் மிகப்பெரிய சிறப்பு!!
நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
துறையூர்: வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை

June 15, 2024
116 Views
உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி
தருமபுரியில் விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account