By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு சமுதாய மேம்பாட்டுக்கான ஒரு மருத்துவ விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு சமுதாய மேம்பாட்டுக்கான ஒரு மருத்துவ விழிப்புணர்வு
கோயம்புத்தூர்தமிழ்நாடுமருத்துவம்

கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு சமுதாய மேம்பாட்டுக்கான ஒரு மருத்துவ விழிப்புணர்வு

Last updated: July 13, 2026 4:43 pm
July 13, 2026
6 Views
Share
SHARE

கோவை, ஜூலை 13 –

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக,40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவை கங்கா மருத்துவமனை மேற்கொண்டு வரும் ‘ப்ராஜெக்ட் சக்தி’ என்னும் மருத்துவ பரிசோதனை திட்டத்தின் 150-வது இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி வளாகத்தில் நடைபெற்றது.

முகாமில் 100 கும் மேற்பட்ட பெண்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல்,மார்பக சுய-பரிசோதனை செய்துகொள்ளுதல் மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி பெறுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தச் சிறப்பு முகாம், கங்கா மருத்துவமனையின் நவீன மேமோகிராபி வசதிகள் கொண்ட நடமாடும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை வாகனம் மூலம் நடத்தப்பட்டது. ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த மா சந்திர ஹாசா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கங்கா மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர்.ராஜா சண்முக கிருஷ்ணன்,உயிர்களைக் காப்பாற்றுவதில் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், “பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் மிகவும் பொதுவானது. பெண்களைத் தாக்கும் அனைத்துப் புற்றுநோய்களிலும் இது சுமார் நான்கில் ஒரு பங்காக உள்ளது. இதை எப்போதும் தடுத்துவிட முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம். ஆரம்பக் கட்டத்திலேயே மார்பகப் புற்றுநோயைக் கண்டறிந்தால்,அவர்கள் 5 ஆண்டுகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 99 சதவீதமாக உள்ளது.எனவே வழக்கமான பரிசோதனைகள் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமாகும்.

“அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்நவீன பரிசோதனை வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் மற்றும் பெண்களுக்கு உரிய நேரத்தில் நோய் கண்டறிதல்,

இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம், நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ வழிகாட்டுதல், சரியான சிகிச்சை மற்றும் நோயறிதலுக்குப் பிறகான தொடர்ச்சியான ஆதரவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது” என்றும் கூறினார்.

இதுவரை 10,122 பெண்களுக்கு மார்பகப் பரிசோதனை செய்யப்பட்டதில் புற்றுநோய் கண்டறியப்பட்ட 81 பெண்களுக்கு கங்கா மருத்துவமனை மூலம் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், பெண்களுக்கான மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவமனைக்கு வரத் தயங்கும் பெண்களுக்காக,’நடமாடும் மேமோகிராபி வாகனம்’ மூலம் அவர்கள் வசிப்பிடங்களுக்கே சென்று சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மார்பக சுய-பரிசோதனை மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படும் ஏழைப் பெண்களுக்கு கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
கோவை பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 80.60% வாக்குப்பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து போட்டி

August 29, 2024
109 Views
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்ப்பணம்
நித்திரவிளை அருகே போக்குவரத்து இடையூறான மரம் அகற்ற கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account