By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
ஈரோடு

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்

Last updated: September 4, 2025 3:01 pm
September 4, 2025
46 Views
Share
SHARE

ஈரோடு, செப். 4 –

ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துணை தலைவர் பாட்சா மத்திய ரயில்வே மந்திரிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோயமுத்தூர் – நாகர்கோயில் மற்றும் கோயமுத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு லிங் எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா காலத்தில் 2021ல் நிறுத்தப்பட்டது. பின் நான்காண்டு காலமாக இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் தூத்துக்குடி செல்ல ரயில் வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். ஆகவே கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இந்த ரெயிலை இயக்க வேண்டும்.

கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர், ஈரோடு,சேலம் வரை பேசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது இந்த ரெயிலும் கடந்த 4 ஆண்டுளாக இயக்கப்படாமல் உள்ளது. எனவே கோவையில் இருந்து சேலம் செல்ல ரூபாய் 35 மட்டுமே ரயில் கட்டணம். அதே நேரத்தில் பேருந்தில் சென்றால் ரூபாய் 150 கட்டணம். ஆகவே இந்த பயணிகள் ரயிலை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் 1973-ல் இருந்து இயக்கப்பட்டு வந்தது கன்னியாகுமரியில் இருந்து மும்பை ஜிஎஸ்டி வரை இயக்கப்பட்டது. கொரோனா பெருந் தொற்று காரணமாக இந்த ரயில் பூனா வரை இயக்கப்பட்டது. கடந்த நான்காண்டு காலமாக இந்த ரயில் பூனா வரை தான் செல்கிறது. மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த இந்த பழம்பெறும் ரயிலை மும்பை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் .

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வர இருப்பதால் பொது மக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா
பெண்களுக்கு நடத்தப்பட்ட உதவிகள்
பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ மண்ணீரல் கட்டி
மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தி மு க அரசின் சாதனைகளை கூறிஓட்டு கேட்ட அமைச்சர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை

January 13, 2026
32 Views
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 584வது மற்றும் 585வது புதிய கிளைகள் திறப்பு விழா
காய்ச்சல்கள் தடுப்பது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்
மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account