By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்

Last updated: February 3, 2026 7:23 pm
February 3, 2026
79 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 3 –

கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி மார்த்தாண்டத்தில் சிக்கியது ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கேரளாவிலிருந்து மீன் கழிவுகள், ஆஸ்பத்திரி கழிவுகள் கூண்டு லாரிகள் மூலம் வெளியே தெரியாத விதத்தில் ரகசியமாக கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுகிறது. இதனால் பல்வேறு விதத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது நோய்களும் பரவுகிறது. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து இந்த லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் நள்ளிரவில் இதற்கான பணி நடக்கிறது.

இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் சுபஸ்ரீ, சேர்மன் பொன் ஆசைத்தம்பி உத்தரவின் பேரில் இன்று அதிகாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சந்தேகத்தின் பேரில் வந்த கூண்டு லாரியை குழித்துறை நகராட்சி சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அப்பொழுது கேரளாவில் இருந்து மீன் கழிவுகள் கொண்டு வருவது தெரிய வந்தது. பின்பக்க கதவைத் திறந்ததும் துர்நாற்றமும் விசியது லாரி பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் இதற்கான அபராத தொகை ரூபாய் ஒரு லட்சம் செலுத்தியதை தொடர்ந்து மீன் கழிவுடன் லாரி மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரி
கொல்லங்கோடு அருகே 4 வழக்குகளில் தொடர்புடையவர் ஓடையில் சடலமாக மீட்பு
திருச்சி சாலையை கடக்க முயன்றவர் மீது பஸ் மோதி சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா

July 19, 2024
96 Views
முதல்வர் பிறந்த தின திருமணம் சீர்வரிசை
மத்திய உணவுத்துறையினர் ஆய்வு
150 அரங்குகளில் கட்டிட கட்டுமான கண்காட்சி; திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் அறிவிப்பு
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account