By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்
கனஂனியாகுமரி

கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்

Last updated: August 1, 2025 4:22 pm
August 1, 2025
109 Views
Share
SHARE

குளச்சல், ஆகஸ்ட் 1 –

கேரளா மாநிலத்தை சார்ந்த இரண்டு அருட் சகோதரிகள் ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகியோர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தில் சமூகப் பணியை செய்து வந்தனர். சம்பவத்தன்று ஜூலை மாதம் 25-ம் தேதி சட்டீஸ்கர் மாநிலம் நாராயண புரத்தைச் சார்ந்த மூன்று பெண்களுக்கு ஆக்ராவில் வேலை வாய்ப்பு வாங்கி கொடுப்பதற்காக துர்க் ரயில் நிலையத்திற்கு வந்தபோது பஜ்ரங்கத்தால் என்ற அமைப்பை சார்ந்தவர்களால் அவர்கள் தாக்கப்பட்டு துர்க் ரயில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

இரண்டு அருட் சகோதரி மீதும் சட்டீஸ்கார் மத சுதந்திரம் சட்டத்தின்படி இவர்கள் கட்டாய மதமாற்றம் மூன்று பெண்களுக்கு செய்ததாகவும், அவர்களை ஆள் கடத்தல் செய்வதாக ஆள் கடத்தல் பாதுகாப்புச் சட்டத்தின் படியும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு அருட் சகோதரிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட மூன்று நாராயணபுரம் பெண்களும் தாங்கள் மதமாற்றம் செய்யப்படவில்லை என்றும், கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் எங்கள் வாழ்வாதார வேலை வாய்ப்புக்காக அருட் சகோதரி உதவிய நாடி சென்றதாகவும் கூறியுள்ளார்கள்.

ஆனால் ரயில் காவல்துறையினர் மூன்று பெண்களின் வாக்குமூலத்தையோ அருட் சகோதரிகளின் வாக்குமூலத்தையோ பதிவு செய்யாமல் பஜ்ஜிரங்கதள் உறுப்பினர் ஜோதி சர்மா என்பவரின் வாக்குமூலத்தைப் பெற்று குற்றமே செய்யாத அருட் சகோதரி மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

இதை கண்டித்தும் உண்மைக்குப் புறம்பாக குற்றப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடிய அருள் சகோதரிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கடல் மக்களின் கண்டனக் குரல் போராட்டம் குளச்சல் கடல் பகுதியில் நேற்று நடத்தப்பட்டது. தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமை வகித்தார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் – தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன், துணை தலைவர் கமலன், செயலர் ஆரோக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அழகு மீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
இடைத்தேர்தலில் வெற்றி : எம் எல் ஏ வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
அருமனை அருகே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் ஆத்திரம்
தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்
மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா

August 19, 2024
65 Views
காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
இரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னமாள் ஆலய திருவிழா
தருமபுரியில் மத்திய முதன்மை திட்டங்கள் குறித்த பயிலரங்கம்
கோட்டாரப் பட்டிக்கு புதிய பஸ் வசதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account