By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கனஂனியாகுமரி

குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Last updated: September 9, 2025 3:44 pm
September 9, 2025
54 Views
Share
SHARE

மார்த்தாண்டம் செப். 9 –

குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை தாரகை கட் பட் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கிறது. குழித்துறை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏற்கனவே இரண்டு நாட்கள் நடந்தது. தொடர்ந்து 7, 8, 9 வார்டுகளுக்கு குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில் முகாம் நேற்று துவங்கியது. தாரகை கட்பட் எம் எல் ஏ துவக்கி வைத்தார். குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி முன்னிலை வகித்தார்.

ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார அதிகாரி ராஜேஷ், ஆர்.ஐ. செந்தில், மானேஜர் ஸ்டீபன், காங். குழித்துறை நகர முன்னாள் தலைவர் அருள்ராஜ், கிங்ஸ்லி முல்லர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து துறைகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. 100க்கு மேற்பட்ட மனுக்கள் மக்கள் வழங்கினர். தொடர்ந்து மற்ற வார்டுகளுக்கும் நான்கு நாட்கள் முகாம் இதே திருமண மண்டபத்தில் நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் நடந்த புத்தக கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பாலபிரஜாபதி அடிகளார் பரிசு வழங்கினார்
அண்ணாவின் 116 வது பிறந்த நாள்
கலெக்டர் அறிவுறுத்தியும் சுடுகாட்டினை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா தொடங்கியது
கொல்லங்கோடு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்

August 6, 2025
100 Views
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி
பூட்டிய ரயில்வே கேட்டின் மீது மோதிய 74 வாகனங்கள் பறிமுதல்
தமிழ்நாடு இடைநிலை நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குழு சார்பாக இரங்கல் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account