By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்
மாவட்டம்

குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்

Last updated: May 14, 2024 9:18 am
May 14, 2024
112 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .தங்கதுரை அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக POCSO வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெற்றுத் தரவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அறிவுறுத்தினார். குழந்தை திருமணங்கள் குறித்த புகார் வரப்பெற்றவுடன் கால தாமதமின்றி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அக்குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலவதை உறுதி செய்யவும் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கவும், மாவட்ட சமூக நல அலுவலருக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக் குழுமம், மாவட்ட சமூக நல அலுவலர், காவல் ஆய்வாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர்கள், அடங்கிய வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தவும் உத்திரவிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது காவல் அலுவலர்களால் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். POCSO மற்றும் குழந்தை திருமணங்களில் காவல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் த.த.சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் நலக் குழும உறுப்பினர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மகளிர் நிலைய காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கும்பாபிஷேக யாகசாலை பிரவேச நிகழ்ச்சி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி

August 20, 2025
41 Views
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி
கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
தருமபுரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account