By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

Last updated: May 6, 2026 5:27 pm
May 6, 2026
21 Views
Share
SHARE

குளச்சல், மே 7 –

குளச்சல் அருகே பூலவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜு மகன்கள் மணிகண்டன் (39), விஜயகுமார் (38). இதில் விஜயகுமார் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவர் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மணிகண்டனுக்கு திருமணமாகவில்லை. கட்டிட வேலைக்கு சென்று வந்தார். தாயார் ராஜாத்துடன் வசித்து வந்தார்.

மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மணிகண்டன் திருமணமாகாத கவலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வந்த மணிகண்டன் சிறிது நேரம் கழித்து வெளியே சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வரவில்லை.

இதற்கு இடையே இன்று காலை தாயார் ராஜம் வீட்டுக்கு பின்பக்கம் சென்று பார்க்கும் போது மணிகண்டன் மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்த நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து உடனடியாக குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் கனிம வள கொள்ளை
அங்கன்வாடி மையம் பிரின்ஸ் எம்எல்ஏ திறந்து
வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

முதல் கட்ட கலந்தாய்வு 26 மாணவர்கள் சேர்க்கை!!

June 29, 2024
95 Views
தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
ஆகாஷ் இன்ஸ்டியூட்டின் “ஆந்தே ” 15 ஆம் ஆண்டு துவக்க விழா
மார்த்தாண்டம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி பலி; வாலிபர் படுகாயம்
சிம்ரன்ஜித் சிங் காலோன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account