By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் மாணவரை கடத்தி பணம் பறிப்பு; 3 பேருக்கு வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் மாணவரை கடத்தி பணம் பறிப்பு; 3 பேருக்கு வலை
கனஂனியாகுமரி

குளச்சலில் மாணவரை கடத்தி பணம் பறிப்பு; 3 பேருக்கு வலை

Last updated: August 14, 2025 6:38 pm
August 14, 2025
44 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 14 –

குளச்சல், கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த பிளஸ் டூ முடித்து கல்லூரி செல்வதற்காக தயாராகி வரும் மாணவருக்கும், வாணியகுடி பகுதி கேரோ என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இன்று கேரோ உட்பட 3 பேர் மாணவரை பைக்கில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்று பின்னர் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை பறித்தனர்.

மேலும் ஏடிஎம் கார்டு பின் நம்பரை கேட்டு கேட்டு அவர் சொல்ல மறுத்தபோது ஆத்திரமடைந்த 3 பேரும் மாணவரை தாக்கினர். பின்னர் மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து சென்றனர். படுகாயம் அடைந்த மாணவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
அதிகாலையில் மரத்தடியுடன் நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
சுவாமி திருக்கோவிலில் சஷ்டிவிழா
தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கு மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்

August 12, 2025
72 Views
பிறந்தநாள் செய்தி உறுதியேற்பு நிகழ்வு
தூத்துக்குடி பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் 444வது ஆண்டுப் பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றம்
குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.
குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account