By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு

Last updated: April 6, 2026 5:18 pm
April 6, 2026
46 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 6 –

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குளச்சல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சிவகுமார் மற்றும் அவருடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் தொடங்கி பொதுமக்களிடம் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேர்தல் விதிமுறைப்படி வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் உட்பட 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு சேகரிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் சென்றதாக குளச்சல் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் தேர்தல் விதிமீறல் குறித்து கூறினர்.

பின்னர் குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் சிவகுமார், நகர பாஜக தலைவர் சதீஷ் பாரதி, செயலாளர் பிரேம்ஜித் கவுதம், இந்து முன்னணி மாவட்ட உறுப்பினர் பிரதீப் மற்றும் வக்கீல் மகேஷ் உட்பட 55 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
முதுகுளத்தூர், கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
தக்கலையில் தேர்தலுக்கு இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு
நாராயணா மருத்துவமனையின் “டயாலிசிஸ்” மற்றும் “டே கேர் கீமோ போர்ட் தெரபி” மையம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பைக்குகள் மோதியதில் மனைவி குழந்தைகள் காயம்

May 1, 2025
52 Views
நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை வெட்டி கொலை
சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை
மாநில அளவிலான தடகள போட்டி
ஸ்ரீ சாதுகார சுவாமிக்கு 111 ஆம் ஆண்டு குருபூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account