By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றங்கள் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம் – எஸ்.பி., ஸ்டாலின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குற்றங்கள் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம் – எஸ்.பி., ஸ்டாலின்
கனஂனியாகுமரி

குற்றங்கள் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம் – எஸ்.பி., ஸ்டாலின்

Last updated: June 24, 2025 12:08 pm
June 24, 2025
41 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 24 –

கன்னியாகுமரி பகுதியில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தில் 100 கேமராக்கள் தொடக்க நிகழ்ச்சியை எஸ்.பி., ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வரவேற்றார். டி.எஸ்.பி., மகேஷ்குமார், கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், கன்னியாகுமரி பங்கு பேரவை துணை தலைவர் டாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பூலோக ராஜா உட்பட பல்வேறு ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் எஸ்.பி., ஸ்டாலின் பேசியதாவது: ஆடு மாடு திருடியது போய் டிஜிட்டல் திருட்டு வந்துவிட்டது. நமது மாவட்டத்தில் 19 லட்சத்து 50 பேர் உள்ளனர். காவல்துறையில் 2 ஆயிரம் பேர் உள்ளனர். குற்றங்கள் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம். பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றால் காவல்துறைக்கு தகவல் கிடைக்கும். இதன் மூலம் குற்றங்கள் குறையும். அதற்காக தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது. குற்றத்தை தடுப்பதற்கும் கண்டுபிடிக்கவும் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது.கேமரவை பராமரிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் குற்றம் இல்லாத மாவட்டமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
சுசீந்திரம் அருகே முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
நாகர்கோவில் பார்க்கிங் பிரச்சினை; ஏஎஸ்பி எச்சரிக்கை
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

September 25, 2025
37 Views
கீழக்கரையில் தொடரும் நாய்கள் தொல்லை.கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
தருமபுரி நகர திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
மானியத்துடன் கூடிய மின்சாரமோட்டார் பம்ப்செட் வழங்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account