By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறுவைத் தொகுப்புத்திட்ட செயல்பாடுகள் 2வது நாளாக ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > குறுவைத் தொகுப்புத்திட்ட செயல்பாடுகள் 2வது நாளாக ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

குறுவைத் தொகுப்புத்திட்ட செயல்பாடுகள் 2வது நாளாக ஆய்வு

Last updated: July 23, 2026 6:00 pm
July 23, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 23 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 44 ஆயிரத்து 160 ஏக்கர் நிலங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார் வேளாண்துறை இயக்குநர் முரளிதரன்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2வது நாளாக திருவையாறு அருகே விளாங்குடி, காருகுடி, திருப்பனம் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்த அவர் மேலும் தெரிவித்ததாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார், சொர்ண வாரி பருவங்களில் மேற்கொள்ளப்படும். நெல்சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026 ஆம் ஆண்டில் ரூபாய் 134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 21.84 கோடி மதிப்பில் 54 ஆயிரத்து 600 ஏக்கர் இலக்க நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 44 ஆயிரத்து 160 ஏக்கர் பரப்பளவு சேர்ந்த விவசாயிகளில் பயன்பெற்று வருகின்றனர் என்றார் முரளிதரன். ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் லெட்சுமி சாந்தன், துணை இயக்குனர் சாருமதி, திருவையாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிநேகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
தோவாளையில் பண மோசடி வழக்கில் கைதுக்கு சென்ற எஸ்ஐ மீது நாயை ஏவி கடிக்க வைத்த கணவன் மனைவி: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
1.53 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் ரப்பர் பந்து அடித்ததில் சேதம்: சீரமைக்க அதிமுகவினர் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுவுக்கு அடிமையானதால் கண்டித்த மனைவி; தற்கொலை செய்து கொண்ட கணவர்

July 9, 2025
73 Views
வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் UPS பைனான்ஸ் திறப்பு விழா
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட அறிமுக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account