By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருந்தன்கோட்டில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குருந்தன்கோட்டில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குருந்தன்கோட்டில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடம்

Last updated: July 3, 2026 5:08 pm
July 3, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 3 –

குருந்தன்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைக்காக குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள ஒரு பழைய கட்டிடத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த ‘வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்கள்’ செயல்பட்டு வருகின்றன. இரண்டு அறைகளுடன் மிகச்சிறிய பரப்பளவிடான கட்டிடத்தில் 2 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் உட்பட அலுவலகப் பணியாளர்கள் என 15க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு விஷயங்களுக்காக நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தினந்தோறும் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

மிகப்பழமையான இந்த கட்டிடத்தினுடைய கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து , அடிக்கடி பெயர்ந்து விழுவதுடன், உள்ளேயுள்ள கம்பிகள் வெளியே தெரிவதுடன் அவைகளும் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும், மழை பெய்யும் போது மட்டுமல்ல, மழை நின்ற பிறகும் தொடர்ந்து தண்ணீர் கட்டிடத்திற்குள் ஒழுகுகிறது. இதனால் அலுவலக கோப்புகளும், உபகரணங்களும் நாசமாகின்றன. கட்டிடத்தில் மேல்பகுதியில் ஏராளம் செடி கொடிகள், மரங்கள் வளர்ந்து அவற்றின் வேர்கள் கட்டிடத்தின் கீழ்பகுதி வரை வளர்ந்துள்ளன. தரைப்பகுதிகளும் பக்கச்சுவர்களும் கூட பெயர்ந்த நிலையில் மிகவும் ஆபத்தாக காணப்படுகிறது.

இந்த கட்டிடத்தை அகற்ற எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் அப்பகுதி விவசாய பிரதிநிதிகளான ராஜாக்கமங்கலம் சானல் தலைவர் தேவதாஸ், பூமி பாதுகாப்பு சங்க செயலாளர் தங்கப்பன் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக புதிய கட்டிடம் கட்டுமாறும், அதற்கான இடத்தை ஒதுக்குமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பலனாக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதன் அருகிலேயே சுமார் 13.5 சென்ட் நிலம் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டுவதற்கான நிதியை அரசிடமிருந்து பெறுவதற்கான எந்த முயற்சியையும் வேளாண்மை சார்ந்த துறைகளின் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் கட்டிடம் மேலும் வலுவிழந்த நிலையில் உள்ளது. ஆகவே, அரசு உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிதியை ஒதுக்கி, மேற்படி 13.5 சென்று நிலத்தில் கட்டிட வேலையை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாக புதிய கட்டிடம் கட்டப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக மேற்படி வேளாண்மைத்துறை அலுவலகங்களை அவ்வளாகத்திலுள்ள வேறு நல்ல அரசு கட்டிடத்திற்கு மாற்றி செயல்பட வைக்கவோ அல்லது தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து அங்கு அலுவலகங்களை மாற்றவோ வேண்டும். இல்லாவிட்டால, வரும் மழைக்காலத்தில் அரசு அலுவலகத்திற்கு உள்ளேயே உயிர்பலி ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என புகார் தெரிவித்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
சுசீந்திரத்தில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
கிராமத்தில் ஊராட்சி விவசாய பெருமக்களின்
தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடக்கும்கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

வழக்கறிஞர் கொலை குண்டாஸில் 3இளைஞர்கள்

April 12, 2025
53 Views
மருத்துவ அணி ஆலோசனைக் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்
முருகப்பெருமான் பட்டாபிஷேகம் திருக்கல்யாணம்
ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account