By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது

Last updated: January 26, 2026 7:28 pm
January 26, 2026
52 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 26 –

சுசீந்திரம் அருகே உள்ள 33 வயதான பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர், 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த பெண் கணவருடன் இருக்கும் போட்டோவையும், வேறொரு வாலிபருடன் இருப்பது போன்ற போட்டோவையும் பதிவிட்டு இருந்தது. அந்த பதிவில் கணவர் உடன் இருக்கும் போட்டோவுக்கு முன் என்ற தலைப்பும், மற்றொரு வாலிபருடன் சித்தரிக்கப்பட்டு இருந்த போட்டோவை தற்போது எந்த தலைப்பும் பதிவிடப்பட்டு இருந்தது.

இன்ஸ்டாகிராமில் இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் தோழிகள் நீங்கள் உங்கள் கணவரை பிரிந்து விட்டீர்களா? இப்போது உங்களுடன் இருக்கும் நபர் யார்? என்று கேட்டு பதிவிட்டும் போன் செய்தும் விசாரித்தனர். இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து குமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண்ணின் உறவுக்கார பெண் ஒருவர் இந்த புகைப்படங்களை சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தது தெரிய வந்தது.

இதை எடுத்து அவ்வாறு பதிவு செய்த இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் ஒரு கிரகப்பிரவேச வீட்டில் செல்லும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு போட்டோவை சித்தரித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக தற்போது போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி
குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குடிப்பழக்கத்தை நிறுத்தியதொழிலாளி திடீர் தற்கொலை

May 8, 2025
22 Views
குளச்சல் அருகே படுக்கை அறையில் மனைவியுடன் உல்லாசம்; கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி
ராதாபுரம் பகுதி விவசாய நிலங்களுக்கு நாஞ்சில்நாடு
6-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account