By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்: திருமண மண்டபங்களுக்கு கலெக்டர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்: திருமண மண்டபங்களுக்கு கலெக்டர் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்: திருமண மண்டபங்களுக்கு கலெக்டர் உத்தரவு

Last updated: March 17, 2026 8:29 pm
March 17, 2026
45 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 17 –

சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அச்சகம், திருமண மண்டபம் மற்றும் கூட்டரங்கு உரிமையாளர்கள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்: திருமணக்கூடம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுப நிகழ்வுகள் தவிர வேறு எவ்வித அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால், அதன் விவரத்தினை முன்கூட்டியே தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட அறிவுறுத்தப்பட்டது. சுபநிகழ்வுகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, புடவை, வேட்டிகள், மதுபாட்டில்கள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப்பட்டால், அதனை உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவரின் பெயர்கள் மற்றும் உருவங்கள் பொறித்த தட்டிகள், பதாகைகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றினை வைத்து வாக்குகள் சேகரிக்கும் நிகழ்வுகள் எதுவும் நடைபெறக் கூடாது, தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுதிகளில் தங்க அனுமதி கோரும் நபர்களிடம் உரிய அடையாள அட்டைகளை சரிபார்க்க வேண்டும். மேலும், ஆதார் (அல்லது) புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். விடுதிகளில் தங்கும் நபர்கள் பற்றிய முழு விவரம் தொலைபேசி எண், தங்குவதற்கான காரணம் ஆகியவை பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என விடுதி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அச்சகங்களில் தேர்தல் தொடர்பான பிரசுரங்கள், போஸ்டர், நோட்டீஸ், துண்டு பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கும் நேர்வுகளில் அரசியல் கட்சிகள் பெயர், எண்ணிக்கை ஆகிய விபரங்கள் புதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். அச்சடிக்கப்படும் நோட்டீஸ், போஸ்டர் ஆகியவற்றில் எவர் மனதையும் பர்படும் வகையில் தரக்குறைவான வாசகங்கள் இடம் பெறக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பாளர்களின் ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பான பிரசுரங்களை அச்சடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நடைபெற்ற கூட்டத்தில் அச்சகம் மற்றும் திருமண மண்டபம் மற்றும் கூட்டரங்கு உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆணைப்படி பழமையான கோவில்களில் ஒன்றான முன்னுதித்தநங்கையம்மன் திருப்பணி வேலை துவக்கம்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் வெப்ப அலை சிகிச்சை பிரிவு தயார்!!
ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமருத்துவம்மாவட்டம்

பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்

May 13, 2024
144 Views
பாதாள சாக்கடை கழிவுநீர் சத்திய வானன் வாய்க்காலில் கலப்பதை கண்டித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account