By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: May 20, 2026 4:34 pm
May 20, 2026
45 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 20 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 19 வழியோர ஊரக குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400 மி.மீ விட்டமுள்ள ஒபிவிசி குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குழி சாலையில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை 30.05.2026-க்குள் விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.

தொடர்ந்து கல்குளம் வட்டத்திற்குட்பட்ட திக்கணங்கோடு முதல் திங்கள்சந்தை வரை (பரசேரி – புதுக்கடை சாலை) 4400 நீளத்திற்கு 500 மி.மீ விட்டமுள்ள டிஐ குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் கன்னியாகுமரி – சுசீந்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக வழுக்கம்பாறை பகுதியில் நான்கு வழி சாலை அருகே நெடுஞ்சாலைத் துறையால் 150 மி.மீ விட்டமுள்ள டிஐ குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை 23.05.2026-க்குள் போக்குவரத்திற்கு இடையூரின்றி விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

நடைபெற்ற ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜேஷ்குமார், உதவிப் பொறியாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
8 பேரை புதுக்கடை போலீசார் கைது
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம்
பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
நாகர்கோவிலில் தூய்மை பணியாளர் குறை தீர்ப்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

May 24, 2025
56 Views
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
தத்ரூபமாக கோயில் அமைக்கப்பட்டு உற்சவர்களுக்கு தீபாராதனை
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account