By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரி

குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்

Last updated: August 6, 2025 5:09 pm
August 6, 2025
54 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 6 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டமான ”உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டமானது ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் இருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 08.08.2025 அன்று வடக்கு தாமரைகுளம், கணியாகுளம், தாழக்குடி, ஆத்திவிளை, வில்லுக்குறி சி, ஏற்றக்கோடு, மருதங்கோடு, கிள்ளியூர் ஏ, கொல்லம்கோடு ஏ ஆகிய 9 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும் லீபுரம், தர்மபுரம் வடக்கு, சண்முகபுரம், வாழ்வச்சகோஷ்டம் ஏ, திங்கள்நகர், குலசேகரம் ஏ, அண்டுகோடு ஏ, மத்திக்கோடு, விளாத்துறை ஆகிய 9 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் வேளாண்மை உழவர்நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், சார்புத்துறை அலுவலர்களான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களுக்கே சென்று நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் பயிர் சார்ந்த தொழில் நுட்பங்களையும் வேளாண்மை உழவர்நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் திட்டங்களையும் எடுத்துரைக்க உள்ளனர். இம்முகாம்களில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
குப்பையை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
தினசரி காலை நாளிதழ் 12 -ம் தேதி அதாவது நாளை 10
அய்யா வைகுண்டர் நினைவாக சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: அரசுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை

November 4, 2024
59 Views
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
மதுரை வைகை விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account