By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் டெபாசிட் இழந்த 67 வேட்பாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் டெபாசிட் இழந்த 67 வேட்பாளர்கள்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் டெபாசிட் இழந்த 67 வேட்பாளர்கள்

Last updated: May 5, 2026 6:01 pm
May 5, 2026
70 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 5 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் தலா 14 பேரும், கிள்ளியூர் மற்றும் குளச்சல் தொகுதியில் தலா 13 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 11 பேரும், நாகர்கோவில் தொகுதியில் 20 பேர் என மொத்தம் 85 வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுவுடன் போட்டிக்கான கட்டணம் தொகையும் செலுத்தி இருந்தனர். இந்த பணம் அவர்கள் வாங்கும் வாக்குகளை பொறுத்து திரும்ப அளிக்கப்படுவது வழக்கம். அதாவது தொகுதியில் பதிவான வாக்குகளில் 6ல் 1 பங்கு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படும்.

இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே டெபாசிட் தொகைகள் பெற்றன. மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இவர்களுடன் சுயேட்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட 16 வேட்பாளர்களில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்களை தவிர மீதமுள்ள 18 பேரும் டெபாசிட் இழந்தனர். நாகர்கோவில் தொகுதியிலும் த‍வெக மற்றும் பாஜக வேட்பாளர்களை தவிர்த்து 17 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். குளச்சல் தொகுதியில் 10 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். பத்மநாதபுரம் தொகுதியில் 8 பேர் டெபாசிட் இழந்தனர். விளவங்கோடு தொகுதியில் 11 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 10 பேர் டெபாசிட் இழந்தனர். மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 67 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை
அழகிய பாண்டியபுரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடியில் ‘முரட்டு பக்தர்’ பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை தாக்கிய
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி ஸ்ரீநகர் இடையே “கவாச் “பாதுகாப்புடன் வந்தே பாரத்

July 26, 2024
190 Views
ஆவணி மூலத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
மாங்காடு அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்
மது போதை மறுவாழ்வு மையங்களை நேரடியாக ஆய்வு
விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account