By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி

Last updated: February 27, 2026 7:06 pm
February 27, 2026
58 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 27 –

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026 விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணியையும், வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகின்றன. இந்நிலையில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி தமிழகமெங்கும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்து போட்டியிடவுள்ளதாக அதன் நிறுவன தலைவர் சுரேஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய இந்தியா புதிய மக்கள் கட்சியின் தேசிய செயலாளர் அருள்பிரகாஷ் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. அதன்படி கிள்ளியூர் தொகுதிக்கு மாநில துணைத்தலைவர் ஆன்றனி, பத்மநாப்புரம் தொகுதிக்கு மாவட்ட தலைவர் ஷாஜூ சிங், விளவன்கோடு தொகுதிக்கு தேசிய செயலாளர் அருள்பிரகாஷ், குளச்சல் தொகுதிக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார், நாகர்கோவில் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் ஜெனிபர் புஷ்ப ராஜா, கன்னியாகுமரி தொகுதிக்கு மாவட்ட மகளிரணி தலைவி சகாய அகிலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சமநீதி, சம உரிமை, சம முன்னேறம் என்ற குறிக்கோளோடு புதிய அரசியல், புதிய சிந்தனை, புதிய ஆட்சி என்ற முழக்கத்தோடு இந்த தேர்தலை சந்திக்கிறோம். 234 தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதிகட்ட தேர்வு நடைபெற்று வருகிறது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத, இன, மொழி, ஜாதி வேறுபாடின்றி அனைவரும் சமம், ஒன்றுபட்ட தேசமே வலிமை மிக்க இந்தியா என்ற கருத்துக்களை முன்வைத்து புதிய அரசியலை கையிலெடுத்து வளர்ச்சி மிக்க இந்தியாவை உருவாக்க கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளை உறுதி செய்திட புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போராடும் என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம்
பூதப்பாண்டி அருகே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும் – குமரி மாவட்ட நிர்வாகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம்

December 2, 2024
55 Views
மஹா யாகத்திற்கான ஆலோசனை கூட்டம்
மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு
தலைவராக திருப்பூர் வல்லபை பாலா
கல்லூரணி அருள்மிகு கள்வரை வென்ற கருப்பண்ணசாமி குடமுழுக்கு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account