By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரி மருத்துவக் கல்லூரியில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மருத்துவக் கல்லூரியில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு
கனஂனியாகுமரி

குமரி மருத்துவக் கல்லூரியில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு

Last updated: September 8, 2025 4:05 pm
September 8, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 8 –

அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 8 வரையிலான இரு வார காலங்கள் கண்தான விழிப்புணர்வு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி இன்று (8ம் தேதி) கண்தான விழிப்புணர்வு வார நிறைவு விழா மற்றும் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு விழா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்தான மருத்துவமனையில் இன்று காலை நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் தலைமை வைத்தார். கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பீனா வரவேற்றார். கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் ஒவ்வொருவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கண் தான இரு வார விழா நடக்கிறது. இறந்தவர்களின் உடல்களில் இருந்து கண்களை தானமாக பெற்று கருவிழி பாதிப்பால் கண் பார்வை இழந்தவர்களுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை கிடைக்கிறது. கருவிழி தானத்தை மக்களிடையே ஊக்குவிக்க வேண்டும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவமனையில் கண் வங்கி செயல்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெபசிங் கிங்ஸ்லி, மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சுரேஷ் பாலன், உறைவிட மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனிமோள், கண் மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஜெயலதா மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
எஸ்.ஐ முருகனுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நான்கு பேர் கைது
மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதி போலீஸ் எஸ்ஐ படுகாயம்; வங்கி மேலாளர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

September 15, 2025
38 Views
போது விநியோகம் திட்ட அரிசி மினி லாரியில் கடத்தியவர் கைது
வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!!
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள்
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account