By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி : சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்துஇனிப்பு வழங்கிய மாவட்ட போலீஸ் எஸ் பி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி : சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்துஇனிப்பு வழங்கிய மாவட்ட போலீஸ் எஸ் பி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி : சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்துஇனிப்பு வழங்கிய மாவட்ட போலீஸ் எஸ் பி

Last updated: August 20, 2026 5:32 pm
August 20, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், 20.08.2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில், விதிமுறைகளை மதித்து தலைக்கவசம் அணிந்து பயணித்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் நேரில் பாராட்டினார்.
மேலும், தலைக்கவசம் உயிரைக் காக்கும் கவசம் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், சட்டத்தை மதித்து செயல்படும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலும், உலகப் பொதுமறையான திருக்குறள் நூல் மற்றும் இனிப்புகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த சிறுவர் சிறுமியர்களுக்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இலவச ஹெல்மெட் கற் அணிவித்தார். “விபத்து நடந்த பிறகு வருந்துவதை விட, தலைக்கவசம் அணிந்து முன்கூட்டியே பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. ஓட்டுநர் மட்டுமல்ல, பின்னால் பயணிப்பவரின் உயிரும் சம அளவில் முக்கியமானது” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி இளஞ்செழியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
முட்டை காடு ஈத்தவிளை மகா தேவர் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக பணி துவக்கவிழா
மணப்பாறை: பைக்கில் சென்றவரை கத்தியால் தாக்கியவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியருக்கு “ஆசிரியர் செம்மல்” விருது

September 8, 2025
51 Views
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் மனு
செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
ஆதிதிராவிட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account