By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக சந்திரசேகர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக சந்திரசேகர் அறிவிப்பு
கனஂனியாகுமரி

குமரி கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக சந்திரசேகர் அறிவிப்பு

Last updated: October 11, 2025 8:05 pm
October 11, 2025
94 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 11 –

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகன் ஆகியோரின் ஒப்புதலுடன் கன்யாகுமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உள்ள பிரிவுகளுக்கு புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டது.

இதில் ஊடகப்பிரிவு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக புலவர் விளை ஊரைச் சேர்ந்த எஸ்.சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக கட்சி பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இவர்களுக்கு கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும், தொண்டர்களும் முழுஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமென்று குமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகளை குறிவைக்கும் ‘கவாசாகி வைரஸ்’ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சை
பைக் மோதிய முதியவர் உயிரிழப்பு
தக்கலையில் அண்ணியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
மெல்லும் புகைகளை விற்பனை செய்த கடைக்கு
நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி

July 17, 2024
70 Views
ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
நடத்தையில் சந்தேகம் மனைவியை கொலை செய்த கணவர்
கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்
கோவில் வெளியே கிடந்த சிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account