By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்
தமிழ்நாடுதருமபுரி

குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்

Last updated: July 6, 2026 8:20 pm
July 6, 2026
30 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 06 –

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள கோட்டை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி குணசேகரன் (37) மாற்று திறனாளியான இவரின் மனைவியும் வாய் பேச முடியாத மாற்று திறனாளியாவர். இவர் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி கடந்த 2022ம் ஆண்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு செய்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் ஆலோசனைப்படி குடிநீர் இணைப்பு வழங்க ரூ.14,500க்கான வங்கி வரைவோலையை வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிர்வாகம் மேலும் ரூ. 5,000 வழங்கினால் தான் குடிநீர் இணைப்பு தர முடியும் என கட்டாயப்படுத்தி உள்ளனர்.

குணசேகரன் குடிநீர் இணைப்பிற்கு கட்ட வேண்டிய பணம் கட்டி விட்டதாகவும், மேலும் கொடுக்க தன்னிடம் பணம் இல்லை என கூறி குடிநீர் இணைப்பு தர மன்றாடி உள்ளார். ஆனால் கடந்த 4 வருடங்களாக இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீருக்காக போராடி வரும் இவர் மாற்று திறனாளி என்பதால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும், தனக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா கூறும் போது: பாலக்கோடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் இணைப்பிற்கு பணம் கட்டி கடந்த 4 ஆண்டுகளாக காத்திருப்பதாகவும், கூடுதல் பணம் தராததால் பேரூராட்சி நிர்வாகம் வேண்டும் என்றே குடிநீர் இணைப்பு தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், எனவே பேரூராட்சி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்பிற்காக பணம் கட்டிய அணைவருக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என பி. கே. சிவா சமூக ஆர்வலர், குணசேகரன் மாற்றுத்திறனாளி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஊர் பொதுமக்கள் கூட்டத்தில் ஊர் கவுண்டராக பிரேம் ஆனந்த் ஒருமனதாக தேர்வு
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
குமரி : சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்துஇனிப்பு வழங்கிய மாவட்ட போலீஸ் எஸ் பி
அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு
புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்; நாதக கன்னியாகுமரி தொகுதி துணைத்தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை

September 29, 2024
82 Views
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நேரில் ஆய்வு
பள்ளியில் சிறப்பு அன்னதானம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account