By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் தொடக்கம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் தொடக்கம்

Last updated: April 25, 2026 5:13 pm
April 25, 2026
64 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 25 –

நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் 27ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 29ம் தேதி புதன்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கொடை விழாவின் முதல் நாளான நாளை மறுநாள் 27-தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், 10 மணிக்கு தேவார பஜனையும், 11 மணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊர் தலைவர் டி. சுந்தரேசன் பரிசுகள் வழங்குகிறார். பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு மாபெரும் அன்னதானமும், மாலை 6 மணிக்கு கீழவண்ணான்விளை ஸ்ரீ முத்தாரம்மன் மகளிர் மன்றத்தாரின் திருவிளக்கு பூஜை வழிபாடும், இரவு 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9.30 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு சாஸ்தா மற்றும் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

கொடை விழாவின் 2ம் நாளான 28ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9.30 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 12.30 மணிக்கு மாபெரும் அன்னதானமும், 1 மணிக்கு வில்லிசையும், 2 மணிக்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜையும், அம்மன் பவனி வருதலும், செண்டை மேளத்தோடு பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கீழவண்ணான்விளை ஸ்ரீ முத்தாரம்மன் பஜனை குழுவினரின் பஜனையும், இரவு 8 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு பத்திரகாளியம்மனுக்கும், வேதாளை அம்மனுக்கும், சிறப்பு பூஜை மற்றும் மாவிளக்கு ஏந்துதல், குத்தியாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கொடை விழாவின் 3ம் நாளான 29ம் தேதி புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு வாணவேடிக்கையும், 4.30 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், காலை 7 மணிக்கு வில்லிசையும், 9 மணிக்கு காலசுவாமி, சுடலைமாடசுவாமிக்கு சிறப்பு பூஜையும் மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து காலை சிற்றுண்டியும் நடைபெறுகிறது.

கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் டி. சுந்தரேசன், துணைத் தலைவர் எ. இராஜாமணி, செயலாளர் பி. சிவகுமார், பொருளாளர் ஆர். கண்ணன், இணைச் செயலாளர் சி. இராஜேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு
குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்
ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது
கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
அரசின் இலவச கரும்பை விற்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

July 24, 2024
86 Views
வேலூரில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்
குப்பை கழிவுகள் ஏற்றும் வண்டியில் சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கான பேனர்
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account