By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கீழக்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கீழக்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
இராமநாதபுரம்

கீழக்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

Last updated: August 18, 2025 3:36 pm
August 18, 2025
79 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆக. 18 –

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை அனைத்துக் கிளைகள் சார்பாக 79-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 17.08.2025 அன்று மாபெரும் இரத்ததான முகாம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சத்தார் அலி, மாவட்ட துணைச்செயலாளர் தினாஜ்கான் மற்றும் கீழக்கரை அனைத்துக் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் 10 பெண்கள் உள்பட 51 நபர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர். மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் ஹாஜா சம்சுதீன் இரத்ததான முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார். இரத்ததான முகாமில் கலந்து கொண்ட மாற்று மத அன்பர்களுக்கு திருமறை குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

புதிய அரசு பஸ்சை “ராஜகண்ணப்பன்” தொடங்கி
ராமநாதபுரத்தில் 2026 தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் அமோக வெற்றி – எம்எல்ஏ காதர் பாட்சா
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
2026 ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி; ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படுவதும் உறுதி; முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுரை
முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா

September 15, 2025
21 Views
போகலூர் திமுக பிரமுகர் கே.கே. இல்ல காதணி விழா
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை இழுவை படகு திட்டப்பணிகள் தொடக்கம்
மணப்பாறையில் பாதை தொடர்பான தகராறு: இருவருக்கு மண்டை உடைப்பு
ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account