By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
கனஂனியாகுமரிசேலம்தமிழ்நாடு

கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!

Last updated: July 18, 2026 1:58 pm
July 18, 2026
2 Views
Share
SHARE

சேலம், ஜூலை 18 –

குமரி மாவட்டம் கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐ.ஆர்.ஈ.எல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க; தமிழக முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் அவசரக் கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட 8 கடலோரக் கிராமங்களில் பெரும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஐ.ஆர்.ஈ.எல் நிறுவனத்தின் அணுக்கனிம மணல் அள்ளும் திட்டத்திற்கான கால நீட்டிப்பை ரத்து செய்து, ஒட்டுமொத்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலரும், ஊடக ஆளுமையுமான சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் விடுத்துள்ள விரிவான அறிக்கையில் வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
​”கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ்மிடாலம், மிடாலம், இணையம் புத்தன்துறை , ஏழுதேசம், கொல்லங்கோடு உள்ளிட்ட 8 கடலோரக் கிராமங்களில், சுமார் 1000ஏக்கர் மேல் பரப்பளவில் அணுக்கனிம மணல் சுரங்கம் அமைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த பொதுமக்களையும், கடலோர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே இப்பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மணல் அள்ளும் பணிகளால், கடல் அரிப்பு தீவிரமடைந்து கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து வருகிறது. நிலத்தடி நீர் முற்றிலுமாக உவர்ப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், தென்னை விவசாயமும், கடலோர மீன்வளமும் அழிவின் விளிம்பிற்குச் சென்றுள்ளன. மேலும், இல்மனைட், ரூடைல், ஜிர்கான், மோனசைட் போன்ற கதிர்வீச்சுத் தன்மை கொண்ட அணுக்கனிமங்களை மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே வெட்டி எடுப்பதால், அப்பகுதி மக்களிடையே புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

​லட்சக்கணக்கான மீனவ மற்றும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தத் திட்டத்தை மக்களின் நலன் கருதி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் கூட பொதுமக்களின் பலத்த எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்ட நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக இந்த நச்சுத் திட்டத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

மக்களின் முதல்வராகத் திகழும் தமிழக முதல்வர், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, மக்களின் உணர்வுகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் மதிப்பளித்து, இந்தத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மயிலாடி பேரூராட்சி தலைவர் ஆட்சியரிடம் மனு
முரசொலி செல்வம் மறைவிற்கு அஞ்சலி
பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை: கன்னியாகுமரியில் குவியம் சுற்றுலா பயணிகள்
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா. கொடியேற்றத்துடன் தொடக்கம்
கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

June 24, 2026
12 Views
முகநூலில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது
சின்னம்மா மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என போஸ்டர்கள்
ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்
தீபாவளி பரிசு பொருட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account