By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா: இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா: இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா: இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்

Last updated: July 1, 2026 7:12 pm
July 1, 2026
9 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 1 –

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா வட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், சங்கத்தின் மாநிலத் தலைவர் பூபதி கலந்துகொண்டு சங்கக் கொடியினை ஏற்றி, விழாவைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொதுச்செயலாளர் சாந்தராஜ் சங்க கல்வெட்டுப் பலகையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் முகமது சுபான் வரவேற்புரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்டத் துணைத் தலைவர் முருகன், மாவட்ட அமைப்புச் செயலாளர் சாமிதுரை, மாவட்ட பிரச்சார செயலாளர் முனீர், மாவட்ட இணைச் செயலாளர் கோபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், மகபூப் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேளான் மாநிலச் செயலாளர் சுந்தரவடிவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில பொதுச் செயலாளர் சுந்தர்ராஜ் விழா பேருரையும் மாநில பொருளாளர் செந்தில்குமார் வாழ்த்துறையும் வழங்கினார்கள்.

8 வட்டங்களைச் சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தீர்மானத்தில் பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்கும் நோக்கில், சான்றிதழ்களை 5 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதற்கான போதிய தொழில்நுட்பக் கட்டமைப்பை அரசு இன்னும் உருவாக்கித் தரவில்லை. சான்றிதழ்கள் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிம்கார்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கான கையடக்கக் கணினி மற்றும் இணையவழிச் சேவைக்கான மாதாந்திர கட்டணங்களை வழங்கவில்லை.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது சொந்தப் பணத்திலிருந்தே அந்த கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். ஆகவே, புதிய அரசு உடனடியாக தலையிட்டு, இணையவழிச் சான்றிதழ்கள் வழங்கத் தேவையான கையடக்கக் கணினி மற்றும் இணையக் கட்டணச் செலவுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இந்த கூட்டத்தில் வருவாய் துறையை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வட்ட பொருளாளர் வினோத்குமார் நன்றிஉரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
கன்னியாகுமரி பொதிகை படகு ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு துவக்கம்
கல்லூரி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தெரு நாய் கடித்து மூன்று வயது குழந்தை படுகாயம்

April 9, 2025
49 Views
இளம் பனை மரங்கள் சேதம் – சமூக ஆர்வலர் வேதனை
சிறுவனை தாக்கியவர் மீது வழக்கு
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ஸ்ரீ லட்சுமி நாராயணன் திருக்கோவிலில் கம்பைநல்லூர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account