By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

Last updated: May 30, 2026 4:34 pm
May 30, 2026
36 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 30 –

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி கிருஷ்ணகிரி பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே துவங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு இந்திய பல் மருத்துவர்கள் சங்க கிருஷ்ணகிரி கிளை தலைவர் மருத்துவர் பிரபு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது புகை என்னும் சிகரெட், பீடி குடிப்பதன் மூலமாகவும், புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலமாக, மனிதர்களுக்கு ஏற்படும் கேன்சர் நோய் குறித்தும், இதனால் மனிதர்களின் உடல்நிலை பாதிப்பு குறித்தும், சிறப்புரையாற்றினார்.

கிருஷ்ணகிரி பல் மருத்துவர் சங்க செயலாளர் டாக்டர் நிவாஸ். சி டி எச் கன்வேயர் டாக்டர் ஆயிஷா பிரதோஷ், மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி பல் மருத்துவர் சங்க தலைவர் பிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் ஜெய் மாருதி நர்சிங் காலேஜ் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று கையில் விழிப்புணர்வு பதாகை ஏந்தி புகையினால் உண்டாகும் நோய்களை குறித்து கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி பெங்களூர் சாலை வழியாக பழைய வீட்டு வசதி வாரிய பகுதி, லண்டன் பேட்டை, வழியாக சென்று புனித பாத்திமா மேல்நிலைப்பள்ளி இணைப்பு சாலை பகுதியில் முடிவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை ஜெய் மாருதி இன்ஸ்டியூட் ஆப் காலேஜ் தாளாளர் முத்துக்குமார், கல்லூரியின் முதல்வர் மகேஸ்வரி மற்றும் 25க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். விழிப்புணர்வு பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட திமுக நிர்வாகி!!
கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் 1008 திரு விளக்கு பூஜை
விஜய்க்கு ஓட்டு கேட்டு சென்ற தவெகவினரை விரட்டியடித்த முதியவர்
விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த கிருஷ்ணகிரி ஆட்சியர்!
அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை

April 7, 2025
59 Views
தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி
மயிலாடுதுறை அருகே தேசிய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா 2025 சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account