By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி

Last updated: June 17, 2025 7:25 pm
June 17, 2025
41 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 17 –

உலக முதியோர் துயர் தவிர்க்கும் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட முதியோர் இல்லத்தில், The Path of Love Social Welfare Charitable Trust சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் முதியோர்களின் உரிமைகள், பாதுகாப்பு, சட்ட ஆலோசனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். “முதியோர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும் சமுதாயத்தின் மிக முக்கியப் பொறுப்பு. முதியோர் மீதான மீறல்களுக்கு சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என அவர் வலியுறுத்தினார். சமூக ஆர்வலர் திரு.ஷண்முகம் அவர்கள் முதியோர்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சனைகள், குடும்பங்களில் அவர்களுக்கு இடம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் குறித்துப் பேசினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் திரு.சுதர்சனன், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சட்டம் படித்து வரும் இறுதி ஆண்டு மாணவர் ஆவார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இவர் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் வருந்தும் சமூகங்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.“முதியோர் எதிர்கொள்ளும் ஒடுக்கு முறைகளை சமுதாயம் புரிந்து கொண்டு அவர்களுக்கு மன உறுதியும், ஆதரவும் வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம்,” என்றார். சுதர்சனன் நிகழ்வில் உரையாற்றும் போது முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம், 2007 குறித்து பேசினார். “இந்தச் சட்டத்தின் அடிப்படையில் முதியோர்களுக்கு உணவளிக்க, மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு வழங்கக் குடும்பத்தினர் கட்டாயமாகச் செயல்பட வேண்டும். சட்ட ஆலோசனைகள் பெற வேண்டிய நேரத்தில் முதியோர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” எனத் தெரிவித்தார். முக்கியமாக The Path of Love Social Welfare Charitable Trust தனது மூன்றாம் ஆண்டில் நுழைவதை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கேற்று முதியோர்களுக்கு ஆதரவு வழங்கியதோடு இந்நிகழ்வு ஒரு விழிப்புணர்வும் மனிதநேயமும் மிக்கதாக அமைந்தது.

விளம்பரம்

You Might Also Like

தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்
விபத்தில் காயமுற்றவர்களை நேரில் சென்று ஆறுதல்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம் எல் ஏ இருதி கண்ணீர் அஞ்சலி

May 20, 2024
70 Views
மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்
மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மழை பாதிப்பு நிவாரண உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account