By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுடன் ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுடன் ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுடன் ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்

Last updated: August 5, 2026 7:09 pm
August 5, 2026
31 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 5 –

கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானபட்டியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று அவதானபட்டி, நெக்குந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு, சிறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் மேளத்தாளங்கள் முழங்கிட, தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெஞ்சாலை வழியாக கிராமத்தெய்வங்களை ஊர்வலமாக எடுத்து வந்த பத்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், அம்மன் வேடமணிந்தும், கரகம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஆடுகள், கோழிகளை அம்மனுக்கு பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இந்த விழாவில் கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி, நெக்குந்தி, காவேரிப்பட்டிணம், திம்மாபுரம், பெரியமுத்தூர், சின்னமுத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு மாரியம்மனை வழிப்பட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் திருப்பதி கவுண்டர் மற்றும் பரம்பரை அறங்காவலர் உறுப்பினர்கள் மாரியப்பன் கவுண்டர், திருப்பதி கவுண்டர், மகேந்திர கவுண்டர், மாரியப்பன் கவுண்டர், சீனிவாச கவுண்டர், கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் உள்ளிட்ட அவதானப்பட்டி கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி
படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
புதிய பகுதிநேர நியாய விலைக் கடை
பெரியகுளம் வட்டார குறுவட்ட தடகளப் போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூணாறு விபத்தில் இறந்த மாணவர்களுக்கு நிவாரணம் – வேண்டுகோள்

February 21, 2025
70 Views
காங்கயம் தொகுதியில் முன்னாள் செய்தித் துறை அமைச்சர் மூன்றாமிடம்!!
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காட்பாடியில் சிலம்பு கலை போட்டி
சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மேயர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account