By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளையார்கோவிலில் மாபெரும் இரத்ததான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > காளையார்கோவிலில் மாபெரும் இரத்ததான முகாம்
சிவகங்கை

காளையார்கோவிலில் மாபெரும் இரத்ததான முகாம்

Last updated: July 7, 2025 3:17 pm
July 7, 2025
39 Views
Share
SHARE

காளையார் கோவில், ஜுலை 07 –

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இந்திய செஞ்சிலுவை சங்கம் மிதிவண்டி கழகம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் சேகர் ஸ்டாலின் ரவீந்திரன் லெனின் ஜீவானந்தம் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முனைவர் கோபிநாத் காளையார்கோவில் கிளைத் தலைவர் பள்ளியின் முதல்வர் வீரபாண்டி விளையாட்டு மையங்களின் கூட்டமைப்பு தலைவர் பக்கீர் முஹைதீன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்புரையாற்றினார். மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜா, விளையாட்டு மையங்களின் கூட்டமைப்பு செயலாளர் முனைவர் சூசை ஆரோக்கிய மலர், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன், சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட துணை செயலாளர் முத்துப்பாண்டி வாழ்த்துரை வழங்கினர். இரத்த மையம் அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக இரத்த மைய மருத்துவ அலுவலர் டாக்டர் சித்து ஹரி காளையார்கோவில், மூத்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபா ரத்த மைய மருத்துவ ஆலோசகர் சூசைராஜா, டாக்டர் பாலமுரளி குமார் ஆகியோர் இரத்த தான முகாமை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் கிளைச் செயலாளர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். 40-க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் தங்கள் இரத்தத்தை கொடுத்து மகிழ்ந்து சென்றனர். அவர்களுக்கு உடனடி பழச்சாறும் சான்றிதழ்களும் புத்தகங்களும் நினைவு பரிசாக வழங்கப்பட்டன. இரத்த தானம் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனத்தில் மனுக்களை ஆற்றில் வீசிய விவகாரம்; முணுமுணுக்கும் பொதுமக்கள்
மடப்புரம் அஜித் குமார் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவின் படி ரூ. 25 லட்சம் நிதியுதவி
கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்க கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
இளையான்குடி பேரூர்க்கழக திமுக சார்பில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை

November 10, 2025
25 Views
பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது
நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்
முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தில் சாலை அமைக்கும் பணி – எம்எல்ஏ துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account