By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கால் தடுக்கி தண்ணீர் ஓடையில் விழுந்த மூதாட்டி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கால் தடுக்கி தண்ணீர் ஓடையில் விழுந்த மூதாட்டி பலி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கால் தடுக்கி தண்ணீர் ஓடையில் விழுந்த மூதாட்டி பலி

Last updated: February 7, 2026 3:00 pm
February 7, 2026
23 Views
Share
SHARE

சுசீந்திரம், பிப். 7 –

சுசீந்திரம் அருகே உள்ள சாஸ்தா நகர் பகுதியைச் சார்ந்தவர் லெட்சுமி (66). இவர் இவரது மகன் நாராயணன் என்பவருடன் தாமசித்து வருகின்றார். நேற்று தனது பேத்தியை பள்ளிக்கு செல்வதற்காக பள்ளி பேருந்து ஏற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பியவர் கால் இடறி சாஸ்தா கோவில் அருகே உள்ள தண்ணீர் ஓடையில் விழுந்து உள்ளார். இதில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது மகன் நாராயணன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முகத்தில் வீசிய திரவத்தால் பரபரப்பு
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
ரூ.41.97 இலட்சம் மதிப்பில் நடைபெற்றும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்

December 27, 2024
44 Views
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை
4 வழி சாலையோரம் கொட்டப்படும் கேரள கழிவுகள்
3-வது உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாடு திருப்பூர் கவிஞருக்கு விருது வழங்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 3 பேருக்கு கறவை மாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account