By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்த் துறையினர் 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்த் துறையினர் 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தம்
கனஂனியாகுமரி

காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்த் துறையினர் 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தம்

Last updated: September 1, 2025 4:42 pm
September 1, 2025
36 Views
Share
SHARE


நாகர்கோவில், செப்டம்பர் 1 –

காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்த்துறையினர் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் நாளை மறுநாள் முதல் (3ம் தேதி) ஈடுபட உள்ளனர். வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அளவுக்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்திட வேண்டும், போதிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

31-3-2023 அன்று கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த அனைத்து தாலுகாக்களிலும் ஒரு சிறப்பு துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் செப்டம்பர் 3ம் (நாளை மறுநாள்) தேதி மற்றும் 4ம் தேதி 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. 14 ஆயிரம் அலுவலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
குமரியில் ஷேர்சாட் மூலம் பழகி இளம் பெண்ணின் ஆபாச வீடியோ பரப்பிய மதுரை வாலிபர் கைது
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில்

October 5, 2024
112 Views
காட்பாடி தாராபடவேட்டில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் விழா
மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
காமராசர் பிறந்த நாள்; தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத்தொகை
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account