By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
தென்காசி

காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

Last updated: July 15, 2025 5:44 pm
July 15, 2025
75 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 15 –

தென்காசி மாவட்டம் தென்காசியில் பெருந்தலைவர் காமராஜர் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தென்காசி கோவில் வாசல் காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தென்காசி தொகுதிக்குட்பட்ட முக்கிய நகரம், கிராமங்களில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், வட்டாரத் தலைவர்கள் கதிரவன், பெருமாள், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பூமாதேவி, ரஃபீக், சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் – மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ, டாக்டர் ராணிஸ்ரீ குமார் எம்பி பங்கேற்பு
குற்றாலத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு
வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாலை அணிவித்து மரியாதை
சங்கரன்கோவிலில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி வெற்றியாளர்களுக்கு ராஜா எம்எல்ஏ நேரில் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள் விழா

October 11, 2025
58 Views
வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகள்
திருப்பத்தூர் மாவட்ட கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account