By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளையில் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு பதிவு

Last updated: March 23, 2026 3:21 pm
March 23, 2026
38 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 23 –

அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள மணிகட்டிபொட்டல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜெயசேகர் (61) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜெயசேகர் தனது பைனான்ஸில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பாஸ்கரன் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 25 லட்சத்து 9 ஆயிரத்து 963 முதலீடு செய்துள்ளார். இதை அடுத்து பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் முதலீடுக்கான வட்டியை செலுத்தி வந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் கடந்த ஆண்டு பாஸ்கரன் முதலீட்டுக்கான வட்டியுடன் கூடிய பணத்தை கேட்ட போது ஜெயசேகர் பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த பாஸ்கரன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பண மோசடி செய்ததாக ஜெயசேகர் அவரது மனைவி கலா (55) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
ஆலய ஊழியர்கள் 12 வது நாள் தொடர் போராட்டம்
இடைத்தேர்தலில் வெற்றி : எம் எல் ஏ வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி

May 21, 2025
45 Views
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா
மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
பாண்டியன் & பாண்டியன் சேவா சங்கம்
கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account