By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்
கனஂனியாகுமரி

களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்

Last updated: June 23, 2025 7:51 pm
June 23, 2025
51 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 23 –

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் நாகர்கோவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் களியக்காவிளை அருகே மண்ணாரப்பில் நடந்தது. இம்முகாமில் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டதுடன் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கும் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ முகாமில் டாக்டர் அகர்வால் மருத்துவக் குழுவினர் கண் சிகிட்சை செய்தனர். மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. கண் சிகிட்சை முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைத் தலைவர் மாகீன் அபுபக்கர், அமைப்பின் நிர்வாகிகள் ராஜகுமார், ஸ்டான்லி பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

24/7 மக்கள் பணி செய்து வருபவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக வலைதளங்கள் : எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
அருமனை அருகே 6 மாதங்கள் முன்பு மாயமானவர் வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல் மீட்பு
நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை அதிரடி
மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

October 20, 2024
57 Views
மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு
மதுரையில் திருஞான சம்பந்தர் குருபூஜை
மாநில பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை
ஓரியண்டல் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் 79-வது அமைப்பு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account