By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளைஞர்கள் அக்னிவீர் வாயு திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > இளைஞர்கள் அக்னிவீர் வாயு திட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

இளைஞர்கள் அக்னிவீர் வாயு திட்டம்

Last updated: July 3, 2024 12:53 pm
July 3, 2024
115 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 2

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு திட்டத்தில் சேர விண்ணப்பிக்க லாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கூறியுள் ளார்.

   இதுகுறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:

   அக்னிபாத் திட்டத்தின் அக்னி வீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வருகிற8 தேதி முதல் 28 ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப் படை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    எனவே தகுதி உடைய விண்ணப் பதாரர்கள்agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ண ப்பிக்கலாம். இணைய வழித்தேர்வு 18.10.2024 அன்று முதல் நடைபெற உள்ளது .எனவே 3.7.2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்  மற்றும் 3.1.2008  அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர் கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வி தகுதி 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50சதவீதம் மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக் க வேண்டும்

   அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்ட்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷ ன் டெக்னாலஜி) 3 ஆண்டு டிப்ள மோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீ த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதியை பொருத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ . உயரமும், பெண்கள் 152 செ.மீ.உயரமும் இருக்க வேண் டும். தேர்வானது எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்து வ பரிசோதனை ஆகிய 3 நிலைக ளை கொண்டது.

   தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்ததேர்வுக்கு விண்ணப்பித்து பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக நாதக போராட்டம்
மதுரை பாலமேட்டில் எஸ். எஸ் டிரேடர்ஸ் திறப்பு விழா
சர்வதேச தேநீர் தின கொண்டாட்டம் மற்றும் தென்னிந்திய தேநீர் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு
தேசிய தரவரிசை பட்டியலில் பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி 10-வது இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

திருச்சி திமுக வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

May 2, 2026
169 Views
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் குடிபோதையில் காயத்துடன் வந்த ஆசாமி ரகளை
வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி
பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account