By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
கனஂனியாகுமரி

களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்

Last updated: August 6, 2025 3:35 pm
August 6, 2025
58 Views
Share
SHARE

களியக்காவிளை, ஆக. 6 –

களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு முதல் செறுவாரக்கோணம் வரை சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் எப்பொழுதும் சாலை போக்குவரத்து நெருக்கடியாக காணப்படும். மேலும் அதிக பாரத்தில் வாகனங்கள் செல்வதால் சாலை சேதம் அடைந்தது. சாலையில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த சாலையை சீரமைக்க கேரளா பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 5 கோடியில் முழுமையாக தார் போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனால் பிபிஎம் சந்திப்பு பகுதியில் பழைய சாலை ஒரு அடி உயரத்தில் தார் பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதி வழியாக தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பாறசாலை வழியாகவும், மார்க்கெட் சாலை பின் பகுதி வழியாகவும் மாற்றுப்பாதைகளில் இயக்கப்ப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

ஒரே கல்லில் 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயர்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்
மாந்திரீக கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த பெண்
குமரி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு குளிரூட்டும் கண் கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கையுறைகள்: காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என்று நினைத்து கொசு மருந்து கலந்த தண்ணீர் குடித்த டாஸ்மாக் ஊழியர் பலி

October 7, 2025
73 Views
கோணங்காடு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் உணவு திருவிழா
2026ம் ஆண்டிற்கான சி.எஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக “ஸ்கைபேக்ஸ்”
10 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து சிறை
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account