By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலையில் “யாதுமானவள் 110″மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > கலசலிங்கம் பல்கலையில் “யாதுமானவள் 110″மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கு
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் “யாதுமானவள் 110″மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கு

Last updated: July 28, 2025 6:35 pm
July 28, 2025
46 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 28 –

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், மகளிர் மேம்பாட்டு மையம் மற்றும் இராஜபாளையம் சூப்பர் கிங்ஸ் ரோட்டரி சங்கம்‌ சார்பில் மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கு “யாதுமானவள் 110” தலைப்பில் நடைபெற்றது. வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரன் தலைமை வகித்தனர்.
துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி‌ சங்க‌ கவர்னர் காந்தி கிருஷ்ணன், மகளிர் மைய தலைவர் எம். கல்பனா வரவேற்று பேசினர். மேடை புகழ் உற்சாகப் பேச்சாளர் பேராசிரியர் முனைவர் ஜெயந்தாஸ்ரீ சிறப்பு‌ விருந்தினராகக்‌ கலந்துகொண்டு மகளிர் முன்னேற்றம், வாழ்வில் தடைகளை எதிர்கொள்ளும் விதம் பற்றி பேசினார். ரோட்டரியன்கள் கார்த்திகேயன், செல்வ அழகி, விஜய குமாரி நன்றியுரை வழங்கி பேசினர். பேராசிரியர் து. கீதா, ஞா. ஜெனிதா விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் இந்திய ஜனாதிபதி APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி
புளியங்குளத்தில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் பனை விதைகள் பதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் முதலாண்டு பொறியியல் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கவிழா
காரியாபட்டி க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
காரியாபட்டியில் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி; மாவட்ட நீதிபதி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

June 3, 2026
19 Views
6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்
பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு
குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான 5 பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account