By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கலில் செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி: வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கலில் செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி: வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கருங்கலில் செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி: வாலிபர் கைது; 2 பேருக்கு வலை

Last updated: June 18, 2026 5:33 pm
June 18, 2026
34 Views
Share
SHARE

கருங்கல், ஜூன் 18 –

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (52). இவர் கருங்கல் பேருந்து நிலையம் அருகே மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஐயப்பன் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தார். இதனால் செல்போன் கடையை நிர்வாகிக்க தனது மைத்துனர் சுபின் என்பவரிடம் ஒப்படைத்தார். மேலும் செல்போன் கடைக்கு உரிய வங்கி கணக்கு, வங்கி காசோலைகள் உள்ளிட்ட அனைத்தையும் சுபினிடம் ஒப்படைத்துள்ளார்.

சுபினுக்கு உதவியாக கப்பியறை பகுதியை சேர்ந்த அபிஷேக் (22) என்பவர் வேலைக்கு சேர்த்துள்ளார். இது குறித்த ஐயப்பனுக்கு தகவல் தெரிவித்து, அவரும் வேலைக்கு சேர்க்க சம்மதித்துள்ளார். இந்த நிலையில் சுபின் திடீரென இறந்து விட்டார் இதை அடுத்து அபிஷேக் உதயமார்த்தாண்டத்தை சேர்ந்த சுபிஷ் (27) என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளதாக ஐயப்பனிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஐயப்பன் மாதந்தோறும் இருவருக்கும் சம்பளம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஐயப்பன் தற்போது ஊருக்கு வந்துள்ளார். அப்போது புதிய கார் வாங்க ஐயப்பன் தனது வங்கி பணம் பரிவர்த்தனைகளை சரி பார்த்தார். அப்போது சுபினிடம் ஒப்படைக்கப்பட்ட வங்கி காசோலையை திருடி போலி கையெழுத்து மூலம் இரண்டு வங்கிகளில் இருந்து அபிஷேக் மற்றும் சுபிஷ் ஆகியோர் சேர்ந்து ரூபாய் ஒரு கோடி பணம் எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.

இதில் அபிஷேக் ரூ.72 லட்சம் வரையும், சுபிஷ் ரூ. 24 லட்சம் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு பண மோசடிக்கு உதவி செய்ய தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் சைபின் என்பவர் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து ஐயப்பன் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் கருங்கல் போலீசார் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதை அடுத்து ஐயப்பன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் செல்போன் கடை உரிமையாளரிடம் ஒரு கோடி வரை மோசடி செய்ததாக சுபிஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமுறைவான அபிஷேக், சைபின் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா
சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக கோஷம் – பரபரப்பு
சேலம் வி எஸ் பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறை நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

October 4, 2024
104 Views
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 100 சிறந்த மருத்துவர்களுக்கு விருது
வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியன் நினைவேந்தல் நிகழ்வு
திண்டுக்கல் கலை திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account