By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா

Last updated: November 1, 2025 8:32 pm
November 1, 2025
38 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 1 –

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா திங்கட்கிழமை வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. முதல் நாளான நேற்று காலையில் ஆச்சாரிய ருத்வின்யம் நிகழ்ச்சியும் மாலையில் தோஷங்கள் நீக்கும் பூஜையும், அங்குர அர்ப்பண பூஜையும் நடந்தது. முன்னதாக திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் மற்றும் அர்ச்சகர்கள் திருப்பதி குடையுடன் மேளதாளம் முழங்க வரவேற்று கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

2-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இதையொட்டி காலை யாக சாலை பூஜை நடத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் தலைமையிலான அர்ச்சகர்களும் திருப்பதி குடை பிடித்து மாடவீதி வழியாக கோவில் மூலஸ்தானத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் ஏழுமலையானுக்கு சூடக்கூடிய பூமாலையை கூடையில் வைத்து கோவில் அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்கள் கோவில் மூலஸ்தானத்துக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் ஆய்வாளர் லோகேஷ், கண்காணிப்பாளர் லட்சுமி பதி, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய முன்னாள் துணைத்தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி மற்றும் அறங்காவலர்கள் மோகன்ராவ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 10-30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது.

விளம்பரம்

You Might Also Like

இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 37-ம் ஆண்டு நினைவு நாள்
ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்

November 11, 2024
51 Views
அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
புனித பனிமய அன்னை திருத்தேர் பாடல் இசை
ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
தூத்துக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account